முதல் தமிழ் பெண்: அதுவும் துணை மேயராக லண்டனில் நியமனம்: தமிழர்களுக்கு பெருமை !

முதல் முறையாக தமிழ் பெண் ஒருவர் ஹரோ நகர துணை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடையமாக உள்ளது. அதுவும் அவர் ஒரு ஈழத் தமிழ் பெண் என்பது அதனை விட பெருமையான விடையம். இவர் வேறு யாரும் அல்ல, லண்டன் பாபா சுரேஷ்சின் மனைவி ஆவார். சசிகலா சுரேஷ் அவர்களுக்கு அதிர்வு இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். மேலும் அவர் சேவை தொடரவேண்டும் என்று பல தமிழர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Contact Us