தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம். பி. கொரோனாவால் பலி!

திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம். பி. கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே திருகோணமலை மாவட்ட முன்னாள் எம். பி. கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கந்தளாய் தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (18) அதிகாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us