கொரோனா டெஸ்ட் எடுக்க வந்தது ஒரு குத்தமா’?… ‘வாலு குழந்தையிடம் சிக்கிய டாக்டர்’… ‘கடைசியா போட்டுச்சு பாருங்க..!

கொரோனா டெஸ்ட் எடுக்க வந்த மருத்துவர் வாலு குழந்தையிடம் சிக்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

A Girl making fun of doctor who won a million hearts

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.66 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இதற்கிடையே தினமும் கொரோனா குறித்த செய்திகள் நமது மனதிற்குக் கவலையை அளித்து வரும் நிலையில், இக்கட்டான நேரத்தில் உதவும் நல்ல உள்ளங்கள் மற்றும் சில நகைச்சுவையான சம்பவங்கள் மனதிற்குச் சற்று நிம்மதியை அளித்து வருகிறது. அந்த வகையில் இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் சிறுமி ஒருவருக்கு மருத்துவர் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்ய முயற்சி செய்கிறார்.

உடனே அந்த குழந்தை வெற்றி களிப்பில் நாற்காலியிலிருந்து இறங்கி ஒரு நடன ஸ்டெப் ஒன்றைப் போட்டது. அப்போது மனதில் எந்த கவலை இருந்தாலும் அது நிச்சயம் மறந்து போகும் அளவிற்கு அந்த காட்சி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Contact Us