18 வயது பெடியன் வீடு புகுந்து இரட்டை சகோதரர்களில் ஒருவனை எடுத்துச் சென்று வீதியில் கொலை செய்த காட்சி -VIDEO

அமெரிக்காவில் தான் இப்படி எல்லாம் நடக்கும். டாலஸ் மாநிலத்தில் அதிகாலை வேளை, வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுளைந்த 18 வயதே ஆகும் டாரியன் பிரவுன் என்ற இளைஞர், 4 வயதே ஆகும் இரட்டை சகோதரர்களில் ஒருவரை தூக்கத்தில் தூக்கிச் சென்று. அருகே உள்ள வீதி ஒன்றில் வைத்துக் கொலை செய்து போட்டு விட்டு. மீண்டும் 2 மணி நேரம் கழித்து அதே வீட்டுக்கு வந்து மற்றைய சிறுவனையும் தூக்கிச் சென்று கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் காலை 7 மணி ஆகி விட்டதால், ஏதோ சத்தம் கேட்க்கவே அவர் அங்கிருந்து சென்றுவிட்டால். இல்லையென்றால் 2வது சிறுவனையும் டாரியன் பிரவும் கொலை செய்து இருப்பார். அங்கே CCTV கமரா இருப்பது அவருக்கு தெரியாது….

குறித்த சிறுவனின் அப்பா சிறுவர்களை கை விட்டுச் சென்றதால். அந்த இரட்டை சகோதரர்களும் தற்காலிக பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். இன் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடியோ இணைப்பு.

Contact Us