லைக் போடுறதுக்கு முன்னாடி…’ – கடும் எச்சரிக்கை விடுத்த ஃபேஸ்புக்…!

முகநூலில் தவறான கருத்துக்களை பதிவிடுவோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முகநூல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Strict action will be taken false posts on Facebook

அதோடு இவ்வாறு தவறான செய்திகளை பதிவிடும் பயனாளரின் பதிவுகள், வெகுஜன மக்களை அடையாதபடி நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

எந்தவொரு தவறான பதிவுகளும் எங்களின் பயனாளர்கள் பார்த்து லைக் செய்வதற்கு முன்பே அந்த பக்கத்திலுள்ள தகவல் சரிபார்க்கப்பட்ட – நம்பத்தகுந்த பதிவுகள் அவருக்கு காட்டப்படும். அதற்கான பாப்-அப் ஒவ்வொரு பேஸ்புக் பக்கத்துக்கும் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Contact Us