சிறையிலிருந்து மீண்டும் வெளியில் வந்த பேரறிவாளன்; ஸ்ராலின் அதிரடி!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் இன்றைய தினம் ப்ரோலில் வெளிவந்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு அமைய தமிழக முதலமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைய புழல் மத்திய சிறைச்சாலையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Contact Us