Zero ( 0 )சாவு பிரிட்டனில்: 10 மாதத்தில் பிரிட்டனில் எந்த ஒரு சாவும் விளவில்லை நேற்று !

பிரித்தானியாவில் நேற்றைய தினம்(01) கொரோனாவால் எந்த ஒரு சாவும் நிகழவில்லை என்று முதல் தடவையாக பதிவாகியுள்ளது. கடந்த 10 மாதங்களில் சாவு எதுவுல் இல்லாத நாள் நேற்றாகும். இந்திய உரு மாறிய கொரோனா பரவி வந்தாலும். பலருக்கு அது தொற்றுகிறது. ஆனால் வைத்தியசாலை கூட செல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாறி விடுகிறது. இதனால் வைத்தியசாலை செல்லும் நபர்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் அறிவித்துள்ளது… இது ஒரு நல்ல…

செய்தியாக உள்ளது. அதிலும் தமிழர்களை பொறுத்தவரை, பல தமிழர்கள் தமக்கு தடுப்பூசிகள் வேண்டாம் என்று நிராகரித்து உள்ளார்கள். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டால் மிகவும் பயந்து, மனமுடைந்து போய் தமது வலிமையை இழக்கிறார்கள். இதனால் சிலர் இறந்ததும் உண்டு. ஆனால் கொரோனா வந்தாலும் அதனில் இருந்து மீண்டு விடுவோம் என்ற மன நிலைக்கு நாம் செல்ல வேண்டும். அதுவே ஒரே வழி ஆகும்.

Contact Us