ஊழிக் காலம்: நாய் நரிகள் பிணம் தின்னும் இந்தியா… ஆற்று நீரில் கொரோனா கிருமிகள் பரவுகிறது !

ஊழிக் காலம் நெருங்கும் போது தான் இப்படி எல்லாம் நடக்கும் என்பார்கள். கொரோனாவால் இறந்த நபர்களை கொண்டு சென்று புதைக்க முடியாமல், அவர்கள் பிணங்களை ஆற்றி தூக்கிப் போடுகிறார்கள் உறவினர்கள். குறித்த பிணங்களை நாய் மற்றும் நரி மேலும் சொல்லப் போனால் வேறு மிருகங்கள் கூட சாப்பிடுகிறது. இதனை ஒரு ஊடகவியலாளர் புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் கொரோனா அந்த மிருகங்களுக்கும் தொற்றி, போதாக்குறைக்கு ஆற்று நீரில் கொரோனா கிருமிகள் அதிகம் பரவ ஆரம்பித்து விட்டது. மிருகங்களுக்கு தொற்றும் கொரோனா மிகவும் ஆபத்தானை. ஏன் எனில் அதன் உடலில் ஏற்கனவே இருக்கும் வைரசுடன் அது இணைந்து புதிய தோற்றம்…

பெற்றும் உரு மாறிய கொரோனாவாக தொற்ற வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்திய மக்கள் இதனை சற்றும் கவனிப்பதாக இல்லை. கங்கை ஆற்றில் போட்டார்கள். தற்போது தமக்கு அருகில் உள்ள ஏதோ ஒரு ஆற்றில் பிணங்களை வீசி விடுகிறார்கள்.

Contact Us