கனடாவில் ஈழத் தமிழ் கணவரோடு நடிகை ரம்பா- விவாகரத்து என்பது எல்லாம் பொய்யா ?

நடிகை ரம்பா கனடாவில் ஒரு ஈழத் தமிழ் தொழில் அதிபரை திருமணம் முடித்து அங்கே வாழச் சென்றுவிட்டார். ஆனால் அவருக்கும் கணவருக்கும் இடையே சுமூக நிலை இல்லை என்றும். அவர் மீண்டும் சென்னை திரும்பி விட்டதாகவும் பல செய்திகள் வெளியாகி இருந்தது. மேலும் விவாகரத்து வரை மேட்டர் சென்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் ரம்பாவின் கணவர் இணையத்தில் தனது செல்ல மனைவி ரம்பா தான் என்று, புகைப்படத்தோடு பல பதிவுகளை இட்டுள்ளார். இது முன்னர் எடுத்த புகைப்படமாக கூட இருக்கமால் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

Contact Us