பீகார் ரயில் நிலையத்தில் தாய் இறந்தது தெரியாமல் அவரை எழுப்பும் ஒரு குழந்தை: ஷாருக் கான் அப்பா ஆனார் !

கொஞ்ச நாளைக்கு முன்னால் பீகார் ரயில் நிலையத்தில் தன்னுடைய தாய் இறந்தது தெரியாமல் அவரை எழுப்பும் ஒரு குழந்தையின் வீடியோவை பார்த்திருப்பீர்கள். அந்த குழந்தையை தத்தெடுத்த இந்தி நடிகர் ஷாருக்கான். சல்யூட் சார் என்று இணையத்தில் அனைவரும் வாழ்த்தி வருகிறார்கள்.

Contact Us