லடாக்கில் 90,000 ஆயிரம் ராணுவத்தை மாற்றியது சீனா- புதிய வீரர்களை அங்கே விட்டது ஏன் ?

இந்திய சீன எல்லைப் பகுதியான லாடாக்கில் பணியில் இருக்கும் சுமார் 90,000 ஆயிரம் ராணுவ வீரர்களை சீனா மாற்றியுள்ளது. அவர்களை வேறு இடத்திற்கு அனுப்பி விட்டு. புதிய ராணுவ வீரர்களை லடாக் பகுதிக்கு அனுப்பியுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நிலவிய கடும் குளிரை இந்த சீன ராணுவ வீரர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. லடாக் பகுதியில் நிலை கொண்டு இருந்த பல சீன ராணுவ வீரர்கள் கடும் குளிர் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார்கள். இதனால்…

இவர்களை வேறு இடத்திற்கு அனுப்பி விட்டு, புதிதாக 90,000 ஆயிரம் ராணுவத்தை லடாக் பகுதியில் களம் இறக்கியுள்ளது சீனா. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை இந்திய ராணுவத்தினர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் மாற்றப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us