மேனகாவிற்கும் சன் டி.வி கலாநிதி மாறனுக்குமிடையில் என்ன தொடர்பு? பெரும் சர்ச்சை!

இலங்கையில் வளையொளி மூலம் பல காணொளிகளை வெளியிட்டு கலக்கி வரும் ஜோடிதான் சந்துரு – மேனகா ஜோடி.

இவர்களின் இயல்பான நடிப்பு மற்றும் பேச்சு பல ரசிகர்களை கவர்ந்திழுத்து வருவதால் இந்த காணொளிகளுக்கு பார்வையாளர்கள் ஓரளவிற்கு இருக்கின்றனர்.

இந்நிலையில்தான் இவர்கள் வெளியிடும் காணொளிகள் சன் டிவியில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் காலநிதிமாறனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என நக்கலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Contact Us