உலகையே மகிழ்சியில் ஆழ்த்திய மகாராணியார்: கனடா தொடக்கம் ஐரோப்பிய ஒன்றியம் வரை …

கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா அடங்கலாக G7 நாடுகளின் உச்சி மாநாடு நேற்று(11) வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பமானது. அதன் தலைவி என்ற வகையில் பிரித்தானியா மகாராணியார் அதனை முறைப்படி ஆரம்பித்து வைத்தார். உலகில் உள்ள அரச குடும்பங்களில் மிக மிக பழமையான அரச குடும்பம், பிரித்தானியா அரச குடும்பம் ஆகும். மற்றும் உலகில் நீண்ட நாள் மாகாராணியாக இருப்பவரும் எலிசபெத் அவர்கள் தான். அவர் 92 வயதில் கூட சிரித்த முகத்துடன் அனைத்து நாட்டுத் தலைவர்களையும் வரவேற்று. ஒன்றாக உபசரித்து G7 நாடுகளின் நட்ப்பை மேலும் பலப்படுத்தியுள்ளார். வயது காரணமாகவும் மரியாதை நிமிர்த்தமாகவும்… அரிதான புகைப்படங்கள் கீழே …

பல உலக நாட்டுத் தலைவர்கள், மகாராணியார் சொல்வதை அனுசரித்துப் போவது உண்டு. அது போல அவர் எந்த ஒரு தலைவரையும் அவமதித்ததும் கிடையாது. அந்த வகையில் அவருக்கே உரித்தான புன்னகையோடு. கொரோனா கட்டுப்பாடுகளோடு  G7 உச்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

Contact Us