தலைவர் பிரபாகரனின் பெயரை கண்டால் அதிரும்; அதற்காக இந்தியா இலங்கை உளவுத்துறை செய்யும் ரகசிய வேலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை இந்திய மக்கள் உயர்வாக நினைக்கக் கூடாது என்பதற்காக அவர் தொடர்பில் தவறான கருத்தியல்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் பரப்புவதாக தமிழ் உணர்வாளரும் இயக்குனருமாக களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை எதிரி நாடாக விடுதலைப்புலிகள் ஒருபோதும் கருதவில்லை எனவும் இந்திய மக்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக திசை திருப்ப இந்திய அரசும் ஸ்ரீலங்கா உளவுத்துறையும் செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Contact Us