கோத்தாவிற்கு பறந்த அவசர கடிதம்; இலங்கையர்களுக்கு அதிர்ச்சி!

பயணத்தடையை நாளையதினம் (21) நீக்கவேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த முக்கிய கடிதம் ஒன்றை இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது.

மிகவும் முக்கியமான இந்த தருணத்தில் பயணத்தடை தொடருமாறு நாங்கள் ஆழ்ந்த கரிசனையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் என மருத்துவ சங்கம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Contact Us