அத Zoom பண்ணி பார்த்தார்கள்… வேதனை பகிர்ந்த வாணி போஜன்!

அத Zoom பண்ணி பார்த்தார்கள்… வேதனை பகிர்ந்த வாணி போஜன்!

மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து பிரபலமானவர்தான் வாணி போஜன். முதலில் ஆஹா என்ற தொடரில் நடித்த அறிமுகமாகி தொடர்ந்து தெய்வமகள் தொலைக்காட்சி தெய்வமகள் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். சன் தொலைக்காட்சியில் ஒளி பரப்பான அந்த சீரியல் இல்ல தரிசிகளின் மனதை வெகுவாக கவர்ந்த சீரியலாக பார்க்கப்பட்டது.

பின்னர் லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகள் நடித்து வரும் வணிபோஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நடந்து கொடுமை குறித்து பகிர்ந்திருக்கிறார்.

அதாவது திரைப்பட சினிமாவில் என்னிடம் யாருமே தவறாக நடந்து கொள்ளவே. இல்லை ஆனால். சமூக வலைதளங்களை சிலர் என்னைப் பற்றி தவறான செய்தி வெளியிடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் நான் சேலை அட்ஜஸ்ட் பண்ணினால் கூட அதை ஜூம் செய்து வீடியோ எடுத்து வெளியிடுகிறார்கள். இதெல்லாம் ரொம்ப மன வருத்தத்தை கொடுக்கிறது என வாணி போஜன் மிகுந்த வேதனையுடன் கூறினார்.