தாங்களே போட்ட 1000KG குண்டு. 3.9 ரிக்டர் நில நடுக்கம்- தாக்குப் பிடிக்குமா என்று பார்த்த அமெரிக்க போர் கப்பல் !

அமெரிக்க போர் கப்பல் ஒன்று படைப்பிரிவில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. ஜெனரல் ஆர்.போர்ஃர் என்ற இந்தக் கப்பல் எந்த அளவுக்கு அதிர்வலைகளை தாக்குப் பிடிக்கும் என்று பரிசோதனை செய்ய. அதன் அருகே 1000KG குண்டு ஒன்றை கடலில் வெடிக்க வைத்துள்ளார்கள். இந்தக் குண்டு வெடித்ததில் , ரிக்கடர் அளவு கோலில் 3.9 என பதிவாகியுள்ளது. அந்த அளவு பெரிய நில நடுக்கம் ஒன்று கடலில் தோன்றியுள்ளது. இதனால் எழுந்த அதிர்வலைகளை…

குறித்த கப்பல் தாக்குப் பிடித்துள்ளதாக அமெரிக்க கடல் படைப் பிரிவினர் அறிவித்துள்ளார்கள். போர் நடக்கும் வேளைகளில், அருகே பாரிய குண்டுகள் விழுந்து வெடித்தால் கப்பல் எவ்வாறு தாக்குப் பிடிக்கும் என்ற பரிசோதனையே நடந்துள்ளதாம்.

Contact Us