இது ஒண்ணும் சாதாரண மீன் கிடையாது…! இந்த மீனோட வயித்துக்குள்ள ஒரு விஷயம் இருக்கு…’ – இதோட ‘விலைய’ கேட்டப்போ தான் பயங்கர ஷாக்…!

ஆந்திராவில் மீனவர்களின் வலையில் சிக்கிய மீன் ஒன்று ரூ. 2.40 லட்சத்திற்கு ஏலம் போன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Andhra Pradesh, a fish caught in a net bid for Rs 2.40

மேலும் அது அரிய வகை மீன் என்பதால் அதை வாங்க பலர் போட்டிபோட்டுள்ளனர். பல பேச்சுவார்த்தைக்கு பிறகு, அந்த மீன் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது.

இந்த மீனின் வயிற்றுப்பகுதியில் உள்ள திரவம் மருந்தாக பயன்படுத்துவதால் இந்த மீனுக்கு மதிப்பு அதிகம் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Contact Us