யாருமே கண்டுபிடிக்காத சின்ன மிஸ்டேக் தான்…! ‘கண்டிபிடிச்சு சொன்னதால இளம்பெண்ணிற்கு அடித்த ஜாக்பாட்…’ மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு…!

மைக்ரோசாப்ட்-ல் இருக்கும் தவறை கண்டுபிடித்து அதனை தெரிவித்த இளம்பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது.

Rs 22 lakh girl found the bug in Microsoft and reported it.

டெல்லியை சேர்ந்தவர் அதிதீ சிங். இவருக்கு தற்போது 20 வயதாகும் இவர் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிழையை கண்டுபிடித்துள்ளார். அந்நிறுவனத்தில் இருக்கும் ஆர்.இ.சி. என்ற தொலைக்குறியீடு செயல்படுத்துதல் பிரிவின் பிழையை கண்டறிந்து அதனை அந்நிறுவனத்திடம் கொண்டுப்போய் சேர்த்துள்ளார்.

Contact Us