‘பார்க்க ஹாலிவுட் பட கிராபிக்ஸ் மாதிரி இருக்குது…’ ஆக்சுவலா இது என்ன தெரியுமா…? – இஸ்ரேல் ‘ஃபோட்டோகிராபர்’ எடுத்த வைரல் வீடியோ…!

இஸ்ரேலை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆட்டு மந்தை ஒன்றை வித்தியாசமான முறையில் படம் பிடித்துள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Video of an Israeli photographer photographing a flock

இஸ்ரேல் நாட்டில் யோக்நிம் என்ற இடத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

அதோடு, ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்வது முதல் மீண்டும் பண்ணைக்குத் திரும்புவது வரை படம் பிடித்து அதனை டைம்லாப்ஸ் முறையில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

 

Contact Us