யாழ்ப்பாண இளைஞன் கனடா கார்விபத்தில் பலி!!

யாழ்ப்பாணம் தெல்லி்ப்பளையை சேர்ந்தவரும் கனடாவில் வசித்துவந்தவருமான அஸ்வின் சந்திரராஜ் எனும் 23 வயது இளைஞன் கனடாவில் கடந்த 4ம் திகதி கார் விபத்து ஒன்றில் சிக்கிப் பலியாகியுள்ளார். இவரது இழப்பு கனடாவாழ் தமிழ்ச் சமூகத்திடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us