இனிமேல் நமக்கு ‘சைக்கிள்’ தாங்க சரிப்பட்டு வரும்…! சன்னி லியோன் ‘ஷேர்’ செய்த பதிவு…! – டிரெண்டிங் செய்யும் நெட்டிசன்கள்…!

முன்பெல்லாம் தங்கம் விலை ஏறுமா இறங்குமா என பார்க்கும் மக்கள் தற்போது பெட்ரோல் விலையை தினமும் பார்க்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

Sunny Leone tweeted that the bicycle selling price of petrol

இந்த நிலையில் நடிகை சன்னி லியோன், பெட்ரோல் விற்கும் விலைக்கு இனி சைக்கிள் தான் சரிப்பட்டு வரும் என்று ட்வீட் செய்துள்ளார்.

இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா?.. சன்னி லியோன் சைக்கிள் குறித்து போட்ட ட்வீட்டிற்கு கீழே சென்று ‘நீங்கள் ரொம்ப லேட்டு, எங்கண்ணா எப்பவோ சைக்கிளுக்கு மாறிவிட்டார் எனவும், ஓட்டு போடவே அவர் சைக்கிளில் தான் வந்தார். இதைப்பற்றி தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை பார்க்கவில்லையா’ என அரக்கப்பரக்க தேர்தல் விவாகரங்களை கூறியுள்ளனர்.

ஆனால் இது சன்னி லியோனினுக்கு புரிந்ததா என்பது சந்தேகம் தான்.

 

Contact Us