யூரோ இறுதிப்போட்டி! இங்கிலாந்து வெற்றி பெற நிர்வாணமாக புகைப்பட போஸ் கொடுத்த பெண்… ஏமாற்றத்தில் முடிந்த பரிதாபம்

 

லண்டனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து நிர்வாணமாக தனது புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். 1968ஆம் ஆண்டுக்கு பிறகு யூரோ கால்பந்து கோப்பையை இத்தாலி நேற்று வென்றது. இங்கிலாந்தை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டு வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது இத்தாலி.

இதனிடையில் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்னர் இங்கிலாந்தை சேர்ந்த பாடகியும், தீவிர கால்பந்து ரசிகையுமான ரிடா ஓரா செய்த செயல் பெரும் வைரலானது.

அதன்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என நிர்வாணமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து ரிடா வாழ்த்து தெரிவித்தார்.

அந்த புகைப்படத்தில் தன் மீது இங்கிலாந்து கால்பந்து டீசர்டை வெறுமனே அவர் போர்த்தியிருந்தார். ஆனால் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததால் அவர் பெரும் ஏமாற்றமடைந்தார்.

 

Contact Us