என்ன ஏமாத்திட்டு இன்னொரு பொண்ணையா லவ் பண்ற’!.. EX-BOYFRIEND-ஐ பழிவாங்க இளம்பெண் எடுத்த ‘விநோத’ முடிவு.. கடைசியில் போலீசில் சிக்கிய பரிதாபம்..!

முன்னாள் காதலனை பழிவாங்குவதற்காக இளம்பெண் ஒருவர் விநோதமாக யோசித்து போலீசில் சிக்கிய சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.

Woman runs 49 red lights in ex\'s car in attempt to rack up fines

சீனாவின் ஜெஜியாங் (Zhejiang) நகரை சேர்ந்த Lou என்ற இளம்பெண், Zhu என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட வருடங்கள் காதலர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென ஒருநாள் வந்து, நாம் பிரிந்து விடலாம் என  Zhu கூறியுள்ளார். இதனால் காதலி Lou அதிர்ச்சியடைந்துள்ளார்.

Woman runs 49 red lights in ex's car in attempt to rack up fines

Woman runs 49 red lights in ex's car in attempt to rack up fines

இதன்மூலம் தனது முன்னாள் காதலனுக்கு அதிக அளவிலான அபராதம் வரும் என எண்ணி Lou இதை செய்துள்ளார். ஆனால் இறுதியில் போலீசாரிடம் சிக்கிய Lou, முன்னாள் காதலனை பழிவாங்க, வேண்டுமென்றே சாலை விதிகளை மீறியது தெரியவந்துள்ளது. இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் காதலனை விநோதமாக பழிவாங்க முயற்சித்து இளம்பெண் ஒருவர் போலீசில் சிக்கிய சம்பவம் அந்நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Contact Us