ஓண்ணுக்கடிக்க கடலுக்கு போய் , கையை கடலில் ஆட்டிய நபர்: கையை துண்டாடிய சுறா…

கடல் கரையில் குளித்து விட்டு வந்து, பியர் குடித்த நபர் ஒருவர், அருகில் டாயிலட் எதுவும் இல்லை என்பதனால் மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளார். அங்கே அவர் சிறு நீர் கழித்து விட்டு. கைகளை கடலில் அலசியுள்ளார். திடீரென அங்கே வந்த சுறா மீன் ஒன்று, அவரது கால்களை கடித்து காயப்படுத்தி விட்டு. பின்னர் அவர் கை ஒன்றை கடித்து துண்டாடி, அப்படியே அதனை விழுங்கி விட்டது. ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில். மற்றும் காலில் இருந்து பெரும் ரத்தம் கசிந்த நிலையில், குறித்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரேசில் நாட்டில்

இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பிரேசில் கடல்கரைகளில் உள்ள பெரும் ஆபத்தை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

Contact Us