கிழட்டு சிங்கம் களமிறங்கிட்டு; கோத்தா அரசிற்கு ஆப்பு!

2023 ஆம் ஆண்டின் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பலமான அரசாங்கம் ஒன்று நாட்டில் உருவாக்கப்படும் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்காக அரசாங்கம் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை அமைப்பது எவ்வாறு என பலரும் கேள்விகளை கேட்கலாம். ஆனால் 2023 ஆம் ஆண்டு வரை பொறுப்புடன் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

Contact Us