நயன்தாரா இரவில் இதை செய்யாமல் இருக்கமாட்டார்!

 

விக்னேஷ் சிவன் எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களின் கேள்விக்கு எவ்வித ஒளிவு மறைவின்றி பதிலளிப்பது என அசத்தி வருகிறார். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

அதில் ரசிகர் ஒருவர் ” உங்களுக்கும் நயன்தாராவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்ன? ” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் ” இரவு உணவு முடிந்த பிறகு அனைத்து பாத்திரங்களையும் அவரை சுத்தம் செய்து வைப்பார் ” என அசத்தியுள்ளார்.

Contact Us