எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய லொஸ்லியா!அதிர்ச்சியூட்டும் புகைப்படம் உள்ளே

நடிகை லொஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

லொஸ்லியா சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது உடல் எடை குறைந்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். எலும்பும் தோலுமாக இருப்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

லொஸ்லியாவின் எடை குறைப்பு புகைப்படம் சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Contact Us