வெறும் 2 வாரங்கள்…. கிட்டத்தட்ட 14,500 க்கும் மேலான பொதுமக்கள்…. தகவல் வெளியிட்ட இங்கிலாந்து….!!

 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின் அந்நாட்டில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும், ஆப்கன் மக்களையும் அனைத்து நாடுகளும் மீட்டு வருகிறார்கள். அதன்படி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் சுமார் 2 வாரங்களில் கிட்டத்தட்ட 14,500 க்கும் மேலான வெளிநாட்டவர்களையும், ஆப்கன் மக்களையும் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டுள்ளார்கள்.

இந்த தகவலை இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை மீட்கும் பணிகளை நிறுத்திய சுமார் 256 இங்கிலாந்து ராணுவ படை வீரர்கள் விமானத்தின் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்கள்.

Contact Us