இனி ஒவ்வொரு வருடமும் கொரோனா ஊசி போட வேண்டும்- மருந்து கம்பெனிகள் கோடி கோடியாக சம்பாதிக்க நாங்கள் தான் கிடைத்தோமா ?

பிரித்தானியாவில் வரும் குளிர்காலத்தை சாட்டி, பூஸ்டர் என்ற 3வது கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. சாதாரண காச்சல் மற்றும் தடிமன் குளிர் காலத்தில் வரும் என்று புஃளூ ஜாப் போடுவார்கள். அது போல இனி ஒவ்வொரு வருடமும், கொரோனாவுக்கான பூஸ்டர் ஊசி போடவேண்டிய கட்டாய சூழ் நிலைக்கு முதியவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது தான் மிகவும் வருத்தமான செய்தி. பொதுவாக வைரஸ் என்பது எமது உடலை தாக்கும் போது, எமது உடல் தயாரிக்கும் நோய் எதிர்ப்பு சக்த்தி என்பது பொதுவாக பல வருடங்கள் உடலில் இருக்கும். இதனால் சின்னமை, பொக்கிளிப்பான், பெரியம்மை போன்ற வைரஸ் தாக்கம் மீண்டும் வருவது இல்லை. அது போல கொரோனா தடுப்பூசியை மருந்து கம்பெனிகள் ஏன் செய்யவில்லை ? என்ற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில்…

இனி நாம் பூஸ்டர் ஊசிகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கவேண்டிய சூழ் நிலை தோன்றியுள்ளது. இது 40 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தொடக்கம் ஆரம்பமாக உள்ளது என்கிறார்கள்.

Contact Us