எம்மா தட்டி தூக்கிய 100 மில்லியன் பவுண்டுகள்- வெறும் 18 வயதில் டென்னிஸ் ஸ்டார் ஆனார் பாருங்கள் !

சாதனை செய்ய வயதே இல்லை என்பார்கள். அது போல பிரித்தானியாவை சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை எம்மா, ஒரே நாளில் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். அமெரிக்காவில் நடந்த இறுதிச் சுற்றில் அபாரமாக விளையாடி அவர் வென்றது மட்டும் அல்ல. அதற்கான 1.8 மில்லியன் பரிசுத் தொகையையும் அவர் வென்றதோடு. நான் நீ என பல கம்பெனிகள் அவருக்கு ஸ்பான்சர் கொடுக்க கடும் போட்டி போட்டது, ஜோனக்ஸ் ரக்கெட் தயாரிக்கும் கம்பெனி முதல் வில்சன் என்று பல கம்பெனிகள் ஸ்பான்சர் செய்ய அவரை நாடி இறுதியில் 100 மில்லியன் பவுண்டுகள் பேரம் பேசி, ஒரு கம்பெனி அவரை தமது பக்கம் இழுத்துள்ளது. 18 வயதிலேயே பெரும் மில்லியன் ஆகியுள்ளார் எம்மா.

Contact Us