கடல் கரையில் இறங்கி ஒரு நாட்டை எப்படி கைப்பற்றுவது என்ற போர் பயிற்ச்சியில் ரஷ்யா- வயிற்றில் புளியைக் கரைக்கும் புட்டின் !

ரஷ்யா நேற்றைய தினம் தனது நாட்டில் பெரும் போர் ஒத்திகை ஒன்றை செய்து பார்த்துள்ளது. ரஷ்யாவிடம் தான் உலகிலேயே மிகப் பெரிய தரையிறக்க துருப்புக் காவி கப்பல் உள்ளது. இது சாதாரண கப்பல் அல்ல. கடலிலும் செல்லும், கடல் கரை வரை செல்ல வல்லது. இந்த கூவர் கிராஃப் கப்பலை பாவித்து, ஒரு நாட்டின் கடல் கரையில் இறங்கி அன் நாட்டை எப்படி கைப்பற்றுவது என்ற ஒத்திகையை ரஷ்யா பார்த்துள்ளது. இது ஐரோப்பிய நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையமாக பார்கப்படுகிறது. தனது அதி நவீன ஹிலிகளை களம் இறக்கி பெரும் போர் ஒத்திகை ஒன்றை தற்போது செய்யவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால்..

புட்டின் ஒரு முடிவோடு தான் இருக்கிறார் என்பது புரிகிறது. அதிர்வின் வாசகர்களுக்காக வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.  முடிவு வரை பாருங்கள்.

Contact Us