யாழ் இளம் குடும்பப் சுவிட்சலாந்தில் பெண்ணிற்கு சுவிட்சலாந்தில் நேர்ந்த பரிதாபம்

யாழ் சுன்னாகத்தை சேர்ந்த பிரசாந்தன் டிலுசியா வயது 30 என்ற இளம் பெண்ணே இவ்வாறு பரிதபமாக உயிரிழந்தார் இச் சம்பவம் லுட்சர்ன் வாழ் தமிழ் மக்கள் மத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து லுட்சேர்ன் மாநிலத்தில் வசித்து வந்த யாழ் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார் லூட்சர்ன் மாநில வைத்தியசாலையில் தலையில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

திருமணம்செய்து இரண்டு வருடங்களான நிலையில் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த போது இவ் துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது

 

இச் சம்பவம் லுட்சர்ன் வாழ் தமிழ் மக்கள் மத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Contact Us