போலியான கத்தியை ரம்புக்கு கொடுத்து ஏமாற்றிய சவுதி அரேபிய மன்னர்: திடுக்கிடும் தகவல் !

அமெரிக்க ஜனாதிபதியாக ரம் இருந்தவேளை, அவர் ஒருமுறை சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்தார். சவுதி அரேபிய மன்னர் டொனால் ரம்புக்கு 2 பொருட்களை பரிசாக வழங்கி இருந்தார். அதில் ஒன்று வெள்ளைப் புலியின் தோலில் செய்யப்பட்டதாக கூறப்படும் கம்பளி ஒன்று. மற்றையது மன்னர்கள் பாவிக்கும் சிறிய கத்தி ஒன்று. இரண்டுமே போலியானவை என்று தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கத்தியில் உள்ள யானைத் தந்தம், களவாக யானையைக் கொன்று, எடுக்கப்பட்ட தந்தம் என்றும். அது கென்யாவில் இருந்து சட்ட விரோதமாக பெறப்பட்டது என்றும் அறியப்படுகிறது. மேலும் வெள்ளைப் புலியின் தோலில் செய்யப்பட்ட …

கம்பளம் என்று கூறப்படுவது உண்மையில் வெள்ளைப் புலியின் தோலில் செய்யப்படவில்லை என்றும் அறியப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதிக்கே கப்ஸ்ஸா காட்டி இருக்கிறது சவுதி அரேபியா என்றால் பாருங்களேன்.

Contact Us