படுக்கையறை காட்சியில் பட்டையை கிளப்பிய டாக்டர் பட பிரியங்கா.. இணையத்தை மிரட்டும் டிக் டாக் டீசர்

 

சில தினங்களுக்கு முன்பு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்த டாக்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக இந்தப் படம் ஒரே வாரத்தில் 25 கோடி வசூல் வேட்டையாடியது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தப் படத்திற்குப் பிறகு கதாநாயகி பிரியங்கா அருள்மோகன் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார். சினிமாவிற்கு தொடக்கத்தில் பிரியங்கா கன்னடத்தில் நடித்த க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கிய ‘ஒந்து கதை ஹெல’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் என பூந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

தென்னிந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கும் பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள ‘டிக் டாக் மூவி’ என்று படத்தின் டீசரை சமூகவலைதளத்தில் படக்குழு வெளியிட்டது. இந்த டீசரை பார்த்ததும் தமிழ் ரசிகர்கள் ஆடி போயினர்.

ஏனென்றால் டாக்டர் படத்தில் செம க்யூட்டாக பார்த்த பிரியங்காவை, இந்த டீசரில் படு கவர்ச்சியில் பார்த்ததும் ரசிகர்களை வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் இதில் பிரியங்கா டீ-சர்ட்டை கழட்டி படு கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எனவே டீசரே இந்த அளவிற்கு இருந்தால் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் தங்களுக்குள் சோஷியல் மீடியாக்களில் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படம் பேய் படம் போல் டீசரை பார்த்ததும் தெரிகிறது.

ஆகையால் பிரியங்கா அருள்மோகனை டாக்டர் படத்தில் பார்த்த ரசிகர்கள் வேறொரு கோணத்தில் பார்க்க இந்த படத்தின் ரிலீசுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதோ அந்த டீசர்!

Contact Us