றொமேனியன் கள்ளன் செய்த வேலை- அமேசன் டிலிவரி போல வந்து வீட்டில் நுளைந்துள்ளார் !

றொமேனிய காடையன் ஒருவன், அமேசன் டிலிவரி ஆள் போல, ஒரு பெட்டியை கொண்டு வந்து கதவை தட்டியுள்ளார். எதுவும் அறியாத 14 வயது அப்பாவி பெண் கதவை திறக்கவே. அவர் முகத்தில் குத்திய அந்த காடையன். அங்கே இருந்த பெரியம்மா மற்றும் பாட்டியை அடித்து. மூவரையும் வீட்டில் போட்டு விட்டு பொருட்களை களவாடிச் சென்றுள்ளார். ஆனால் CCTV கமராவில் மிக மிக தெளிவாக அவர் முகம் பதிவாகியுள்ள நிலையில். அவரை பொலிசார் அலேக்காக பிடித்துவிட்டார்கள். தற்போது அவருக்கு 16 வருட சிறை கிடைத்துள்ளது. வீடியோ இணைப்பு:

Contact Us