“கணவனை விட்டு கண்டவனோட கட்டிலுக்கு அலையறியே” -ஒரு தங்கையின் செயலால் ஒரு அண்ணன் செஞ்ச விபரீதம் .

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முனிராஜ் என்பவர் ஒரு ஓட்டுநராக பணி புரிந்தார் .இவர் தன்னுடைய சகோதரியை அங்குள்ள ஒரு நபருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார் .ஆனால் இரண்டு குழந்தைகள் அந்த பெண்ணுக்கு பிறந்த பிறகு, அவர் பாஸ்கர் என்பவரோடு கள்ள உறவில் ஈடு பட்டார் ,இந்த விஷயம் அந்த பெண்ணின் சகோதரர் முனிராஜுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது .மேலும் அந்த பெண் இரண்டு வாரங்களுக்கு முன்பே தனது கணவனை விட்டு பிரிந்தார் .அடுத்து அவரின் கள்ள காதலன் பாஸ்கருடன் தனியே வசித்தார் .மேலும் அவர்கள் வெளியூர் செல்ல திட்டமிட்டு இருந்தனர் .இந்த விஷயம் அந்த பெண்ணின் சகோதரர் முனிராஜுக்கு தெரிய வந்தது .இதனால் அவர் அந்த தங்கையின் காதலன் பாஸ்கரை கொலை செய்ய முடிவுவெடுத்தார் .
அதனால் அந்த டிரைவர் முனிராஜூ (28) மற்றும் அவரது நண்பர்கள் நாகேஷ் (22), டிரைவர் பிரசாந்த் (20), மற்றும் மாருதி (22),ஆகியோர் ஒன்று சேர்ந்து கொண்டு அந்த பாஸ்க்கரை ஒரு இடத்திற்கு அழைத்து வந்தனர் .அதன் பிறகு அவரை தலையில் அடித்து கொலை செய்து விட்டனர் ,அதன் பிறகு அவர் அங்குள்ள பொலிசில் சரணடைந்தார் .போலீசார் அந்த முனிராஜ் மீது கொலை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Contact Us