இலங்கையில் விரைவில் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறலாம்? வெளியான பகீர் தகவல்

இலங்கையில் தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக கொழும்பு − தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

மேலும் இம்முறை ஏதேனும் தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், அதற்கு முஸ்லிம்கள் பொறுப்பு கிடையாது எனவும் கொழும்பு − தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Contact Us