இயக்குனர் ஷங்கர் மருமகன் மீது போக்சோ! 16 வயது சிறுமியிடம் சில்மிஷம்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் ஷங்கர். சமீபத்தில் பல கோடி செலவில் அவரது முத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரன் என்பவருக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து இளைய மகள் அதிதி ஷங்கரை விருமன் படத்தின் மூலம் அறிமுப்படுத்தி வைத்தார்.

இந்நிலையில் திருமணமாகி ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில் ஷங்கர் மருமகன் மீது பாலியல் புகார் பதிவாகயுள்ளது.

ரோஹித் அவரது தந்தை தாமோதரன் இணைந்து நடத்தும் கிரிக்கெட் பயிற்சி இடத்தில் பணிபுரியும் பயிற்சியாளர் ஒருவர் பயிற்சி மேற்கொள்ளும் 16 வயது சிறுமியிடம் உடல் அளவில் தொந்தரவு செய்ததாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் சிறுமி வழக்கு மேற்கொண்டதில் பயிற்சியாளர், ரோஹித், தாமோதரன் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.

Contact Us