“நடிகையின் இடுப்பை பிடித்து ..”விமானத்தில் ஒரு தொழிலதிபர் செய்த பலான வேலை .

 

டெல்லியிலிருந்து மும்பைக்கு வந்த ஒரு விமானத்தில் ஒரு பாலிவுட் நடிகை கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி டெல்லியில் இருந்து மும்பைக்கு வந்து காலை 11 மணியளவில் இறங்கிகொண்டிருந்தார் . அப்போது அந்த நடிகையின் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த காஜியாபாத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபரும் விமானத்திலிருந்து இறங்க வந்தார் .அந்த விமானம் தரையிறங்கியதும் ,இறங்குவதற்கு வசதியாக அனைத்து பயணிகளும் தங்கள் இருக்கைகளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர் .அப்போது பல வரிசைகளுக்கு பின்னால் இருந்த அந்த தொழிலதிபர் அந்த நடிகையின் இடுப்பை பிடித்துக்கொண்டிருந்தார்

​​அப்போது யாரோ ஒருவர் தன் இடுப்பைப் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த அந்த நடிகை சடாரென திரும்பி பார்த்தார் .அப்போது இது அந்த தொழிலதிபரின் வேலைதான் என்று கன்டுபிடித்தார் .உடனே அந்த நடிகை இது பற்றி அந்த விமானத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளித்தார் .அவரின் புகாரை பெற்ற அதிகாரிகள் அந்த தொழிலதிபர் மீது வழக்கு பதிவு செய்தனர் .இது பற்றியறிந்த அந்த தொழிலதிபரின் குடும்பத்தினர் அந்த நடிகையிடம் மன்னிப்பு கேட்டு ,புகாரை வாபஸ் பெறுமாறு கெஞ்சினர் .ஆனால் அந்த நடிகை அதற்கு மறுத்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Contact Us