மெக்சிகோவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இந்திய பெண் யார் தெரியுமா?

 

வாட அமெரிக்க நடன மெக்ஸிகோவில் இடம்பெற்ற போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் பொது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இந்திய பெண் மற்றும் ஜெர்மனை சேர்ந்த பெண் என இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தற்போது உயிரிழந்த இந்தியா பெண் குறித்து பொலிஸார் கூறியதாவது, இந்தியாவின் ஹிமாச்சல் பிரேதேசத்தை சேர்ந்த அஞ்சலி ரையாட் என்றும், அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் ஜோசில் ‘லிங்டுஇன்’ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

சுற்றுலா பயண அனுபவங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்த இவர், அண்டை நாடான மெக்சிகோவின் துலும் நகர் சென்றுள்ளார். மறுதினம் தனது பிறந்தநாளுக்கு காத்திருந்த அஞ்சலி ரையாட் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Contact Us