லண்டனில் பெண் பொலிசை இடித்து தள்ளிய CID காரர்கள்- என்ன தான் நடக்கிறது என்று தெரியவில்லை

லண்டனில் பொலிசார் ஒரு காரை துரத்திச் சென்றவேளை, அதில் இருந்து இறங்கிய பெண் பொலிசார் ஒருவரை சி.ஐ.டியினரின் கார் வந்து மோதி தள்ளி. அவரை காயப்படுத்தி உள்ளது. குறித்த வீடியோ ஒன்று லண்டனில் வைரலாக பரவி வருகிறது. அதிர்வு இணைய வாசகர்களுக்காக அதனை இங்கே இணைத்துள்ளோம்.

Contact Us