“பாடம் நடத்திய பெண்ணை பல இடத்தில் வைத்து ..”ஒரு டீச்சருக்கு வாலிபரால் நேர்ந்த கதி

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள மெடிக்கல் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள ஜாக்ரதி விஹாரில் வசிக்கும் வழக்கறிஞர் ஒருவர், தனது மகளை உ.பி.,யில் உள்ள பல்லவ புறம் பகுதியில் வசிக்கும் போலீஸ்காரருக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார் .ஆனால் அந்த பெண்னுக்கு ஒரு குழந்தை பிறந்ததும் அந்த போலீஸ்கார கணவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார் .

அதன் பிறகு தனியாக இருந்த அந்த பெண் தனது மகனுடன் வசித்து வந்தார் .பின்னர் அந்த பெண் சில ஆண்டுகளுக்கு முன்பு அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நவ்கானுக்கு உட்பட்ட ராஜக்பூர் கிராமத்தில் வசிக்கும் கவுரவ் சவுத்ரி என்ற இளைஞரை சந்தித்தார்.அதன் பிறகு அந்த நபரை காதலிக்க ஆரம்பித்தார் .பிறகு அந்த பெண்ணுக்கு முசாபர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் டீச்சர் வேலை கிடைத்தது .அதன் பிறகு அந்த கவுரவ் அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பல ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டுள்ளார் .ஆனால் இப்போது அந்த டீச்சர் அந்த கவுரவிடம் சென்று திருமணம் பற்றி கேட்டதற்கு அவர் மறுத்துள்ளார் .இதனால் அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த கௌரவ மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த நபரை தேடி வருகின்றனர்

Contact Us