“உறவினரோடெல்லாம் உறவு கொள்ள சொல்றாரே” -மனைவியால் கோடீஸ்வர கணவனுக்கு நேர்ந்த கதி

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி பகுதியின் காரோ கியாதனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 46வயதான சுவாமிராஜ் ,அதே பகுதியில் வசிக்கும் 35 வயதான நேத்ரா என்ற பெண்ணோடு கடந்த பத்து ஆண்டுகளாக பழகி வந்தார் .. ஒரு ரியல் எஸ்டேட் அதிபரான சுவாமிராஜ்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் இருக்கும்போது அவர் அந்த நேத்ராவை இரண்டு ஆண்டுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் .

இந்நிலையில் அந்த இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது .அதன் காரணமாக அந்த நேத்ரா அவரின் கணவரை கொன்று விட்டு அந்த சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டார் .அதன் படி கடந்த வாரம் அவர்களுக்குள் நடந்த சண்டையின் போது அந்த நேத்ரா அந்த கணவரை இரும்பு தடியால் அடித்து கொலை செய்தார் .பின்னர் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று தன் கணவர் அவரின் உறவினர்களோடு உறவு கொள்ள சொல்லி டார்ச்சர் செய்ததால் கொலை செய்து விட்டதாக புகார் கூறினார் .

பிறகு போலீசார் அந்த பெண்ணின் வாக்கு மூலத்தினை பதிவு செய்து அவரை கைது செய்தனர் .அப்போது நடத்திய விசாரணையில் அந்த நேத்ரா சொத்துக்காக அவரின் கணவரை கொலை செய்ததை கண்டுபிடித்தனர்

Contact Us