லண்டன் காப்புலிகள் தொல்லை தாங்க முடியவில்லை: சாக்கிளேட்டை வீசி தப்பிய கடைக்காரர்: VIDEO

லண்டனில் சில ஏரியாக்களில் கடை வைத்திருந்தாலே தொல்லை தான். கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில், தொழில் நன்றாக நடக்கும் தான். ஆனால் அதே நேரம் களவும் நன்றாகவே நடக்கும். கத்தியை காட்டுவதும், துப்பாக்கியை காட்டுவதும் பழக்கமாகி விட்டது. அந்த வகையில் லண்டனில் உள்ள கடை ஒன்றினுள் நுளைந்த கறுப்பின நபர், திடீரென துப்பாக்கியை நீட்டி, அதனால் கடை உரிமையாளரின் தலையில் தாக்கி, விட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் கடை உரிமையாளரோ சற்றும் சளைத்தவர் அல்ல… வீடியோவைப் பாருங்கள்…

Contact Us