பெரும் பதற்றம்: பராசூட் படையை போலந்துக்கு அருகாமையில் இறக்கிய ரஷ்யா- பிரித்தானியா தனது துருப்பை போலந்துக்கு அனுப்பியது !

ஒரே நேரத்தில் போலந்தையும், உக்கிரைன் நாட்டையும் கைப்பற்றும் ஒரு பெரும் திட்டத்தில் ரஷ்யா உள்ளது. இதேவேளை உக்கிரைன் நாட்டின் எல்லையில் 90,000 ஆயிரம் துருப்புகளை ரஷ்யா குவித்துள்ள விடையம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் சற்று முன்னர் போலந்து நாட்டில் இருந்து வெறும் 20 மைல் தொலையில் உள்ள, எல்லையில் ரஷ்யா ஏராளமான தனது பரசூட் படையினரை தரையிறக்கம் செய்துள்ளது. இதனை அடுத்து பிரித்தானியா ஒரு போர் விமானத்தில் பிரித்தானிய படைகளை போலந்துக்கு அனுப்பி வைத்துள்ளது. கள நிலவரங்களை ஆராய்ந்து, போலந்து நாட்டுப் படைகளுக்கு உதவ பிரித்தானியா தனது படைகளை அனுப்பியுள்ளது. இதனால் ரஷ்யா மேலும் சீற்றம் அடையலாம்..

என்று கூறப்படுகிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளை புட்டின் குறிவைக்க ஆரம்பித்துள்ளார். இது 3 உலகப் போர் ஒன்றுக்கே வழி வகுக்கும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கீழே வீடியோ இணைப்பு.

Contact Us