யாழிற்கு பெருமை தேடிக்கொடுத்த ஐவர்!

யாழை சேர்ந்த 5 இளம் சட்டத்தரணிகள் தாம் பிறந்த மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளனர். குறித்த 5 இளம் சட்டத்தரணிகளும் நீதிபதிகளாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி த.பிரதீபன், ரஞ்சித், தெசிபா,ஏ.நிரஞ்சினி, சுபாசினி ஆகிய சட்டத்தரணிகளே இவ்வாறு நீதிபதிகளாக தெரிவாகியுள்ளனர். இந்நிலையில் குறித்த ஐவருக்கும் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Contact Us