பெலருஸ் நாட்டுக்கு அணு குண்டு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா திட்டமா ? மண்டைப் பிழையான அதிர்பர் !

ரஷ்யாவுக்கு அருகில் உள்ள நாடான பெலருஸ்சை, பல வருடங்களாக சர்வாதிகார ஆட்சி செய்து வருபவர் லூக்-ஷனக்கோ. அவர் மிகவும் கொடூரமானவர், எதனையும் முன் பின் யோசிக்காமல் செய்யும் நபர். பெலருஸ் நாட்டை இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஆண்டு வருகிறார். தற்போது போலந்து மற்றும் உக்கிரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே தோன்றியுள்ள, பதற்றத்தை பாவித்து. பெலருஸ் அதிபர், லூக்-ஷனக்கோ தனக்கு அணு ஆயுத ராக்கெட்டுகள் தேவை என்று புட்டினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா அதனைக் கொடுத்தால், அவர் நிச்சயம் அதனை ஏவ தயங்க மாட்டார் என்பது உலகம் அறிந்த விடையம். தற்போது ரஷ்யா…

இந்த லூக்-ஷனக்கோவை வைத்து பெரும் விளையாட்டு ஒன்றைக் காட்ட ஆரம்பித்துள்ளது. இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

Contact Us