ஜேசுவை நம்பினால் விசா கிடைக்கும்: பிரீத்தி பட்டேல் வைக்கிறார் செம ஆப்பு… சர்ச் பாதிரிகளுக்கும் ஆப்பு !

பிரித்தானியா உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் சில சர்ச் பாதிகளை கடுமையாக சாடியுள்ளார். பிரித்தானியாவில் விசா மறுக்கப்பட்டு இருக்கும் பலருக்கு, நீங்கள் கத்தோலிக்கர் மற்றும் கிறீஸ்த்தவர்களாக மாறினால் விசா கிடைக்கும் என்று பாதிரிகள் கூறி. அவர்களை மதம் மாற்றி வருகிறார்கள். அத்தோடு நின்றுவிடாது, சில பாதிரிமார்கள் தங்களுக்கு தெரிந்த நபர்களை வைத்து பலருக்கு விசாவைப் பெற்றுக் கொடுப்பதும். திருப்பி அனுப்ப விடாமல் அடைக்கலம் கொடுத்தும் வருகிறார்கள். இவர்கள் தற்போது குறிவைத்துள்ள நபர்கள் வேறு யாரும் அல்ல, முஸ்லீம்களை தான். ஆனால் கடந்த ஞாயிறு அன்று சிரிய நாட்டு முஸ்லீம் நபர், தான் லிவர்பூல் வைத்தியசாலைக்கு குண்டை வைக்கச் சென்று இறுதியில் குண்டு நேரம் பிழைத்து வெடித்ததில் உயிர் இழந்தார். இவரும் கத்தோலிக்கராக மாற்றப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடையம். … இதனை அடுத்து தற்போது பிரித்தானிய உள் துறை அமைச்சர் கண்கள், கத்தோலிக்க மற்றும் பாதிரிமார்கள் மேல்..

விழுந்துள்ளது. அவர்களை அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளதோடு. இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடும் பாதிரிமார்கள் மீது உடனடிய நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.

Contact Us