அம்மாவை சந்தோசப்படுத்து என கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்த தந்தை!! யாழில் சம்பவம்

யாழ்.ஆனைக்கோட்டையில் வயோதிபர் ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். ஆனைக்கோட்டை – உயரப்புலம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. கிணற்றின் அருகிலிருந்த பையினுள் காணப்பட்ட அப்பியாசக் கொப்பியில் உனக்காக துடிப்பவள் அம்மாதான் அவளை சந்தோஷப்படுத்து என்ற வாசகமும். தனது மகனுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டே அவர் தற்கொலை செய்துள்ளார்.

Contact Us